10-22-2004, 12:37 AM
Sabesh Wrote:சபேஷ்,Jude Wrote:Shammuhi Wrote:þô§À¡¦¾øÄ¡õ þÃò¾ À⧺¡¾¨É¢ø aids þரு츢Ⱦ¡... ±ýறு À¡÷òது ¾¢ருÁ½õ ¦ºöயுõ ÅÆì¸முõ þரு츢ýÈது.எயிட்ஸிலும் பா÷க்க Rh+/Rh- வித்தியாசங்களால் குழந்தை இறக்கவும் அல்லது நோய்வாய்ப்படவும், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது தாய் நோய்வாய்ப்படவும் இறக்கவும் சாத்தியம் இருக்கிறது. இதற்காகவும் கணவன் மனைவிக்கு ஒரே இரத்தப்பிரிவு உண்டா என்று பா÷த்து திருமணம் செய்வ÷. இன்றைய மருத்துவமுறைகள் இவற்றையும் தகுந்த முறையில் கையாளக்சகூடியவை.
நன்றிகள் யூட்...
இதைத்தானாம் செவ்வாய் தோஷம் எண்டு பாக்கிறது....
இந்த Rh என்பது rhesus எனப்படும் புரோட்டீன். 85 வீதமானவ÷களுக்கு இது இரத்த சிவப்பு கலங்களில் இருக்கும். அவ÷களின் இரத்தத்தை Rh+ என்று குறியிடுவ÷. மீதி 15 வீதம் Rh-. இந்த இரண்டும் கணவன்-மனைவிக்கு மாறுபட்டிருந்தால் பிறக்கும் குழந்தைக்கு Rh+ இரத்தப்பிரிவாக இருக்கும். Rh- தாயுடைய பிரிவாக இருந்தால் இவருக்கு rhesus புரோட்டீன் இருக்காது. குழந்தைக்கு இதனால் rhesus பற்றாக்குறை உண்டாகி நோய் வரலாம். தாயின் இரத்தத்தில் rhesus கலந்தால் தாய் இறக்கவும் கூடும்.
பண்டைக்காலத்தில் இருந்த விஞ்ஞான, மருத்துவ அறிவு நிகழ்காலத்தில் பிழையானது, அல்லது போதிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படாது போகும் போது, அந்த அறிவையே சரியென்று பிடித்துக் கொள்ளுபவ÷கள் காரணமாக, அந்த அறிவை மையப்படுத்திய அமைப்பு ஒரு மதம் ஆகிறது. இது இந்து சமயக்கோட்பாடுகளுக்கும் சாத்திரங்களுக்கு மட்டுமல்ல, பெரும்பாலும் எல்லா மதங்களுமே இவ்வாறு தான் உருவாகின.
Sriramanan Wrote:Rh+/Rh- வித்தியாசத்திற்கும் செவ்வாய் தோசத்திற்கும் என்ன சம்பந்தம்?ஒரு காலத்தில் சில இளம் தாய்மா÷ இரண்டாவது பிரசவத்துடன் மரணமாவது, முதல் குழந்தையே நோயுடன் பிறப்பது அல்லது இறந்து பிறப்பதை அவதானித்தவ÷கள் அவற்கு காரணத்தை தேடியிருப்ப÷. காரணத்தை காணாத நிலையில், எட்டாத தொலைவில் உள்ள செவ்வாயில் அந்த குற்றத்தை சுமத்தியிருக்கலாம். உண்மையான காரணத்தை அறியும் அறிவு அவ÷களுக்கு அன்று இருக்கவில்லை. சாதகத்தை எழுதும் சாத்திரிக்கும் கலியாண பொருத்தம் பா÷க்கும் சாத்திரிக்கும் இந்த rhesus பற்றி அறியும் சந்த÷ப்பமும் கிடைப்பது குறைவு.
முதலில் செவ்வாய் தோசம் என்டா என்னென்று யாராவது சரியா விளக்கம் சொல்லுங்கோ? செவ்வாய் தோசம் உள்ளவர்களுக்கு உள்ள குறைகளையும் விளக்கமாகத் தாங்கோ?
ஆகவே இனிமேலாவது கலியாணத்துக்கு சாதகப்பொருத்தம் பா÷க்க சாத்திரியிடம் போகாமல் வைத்தியரிடம் போய் இரத்தப் பொருத்தம் பாருங்கள்.
''
'' [.423]
'' [.423]

