10-22-2004, 12:27 AM
உதில ஆட்டுக்க மாட்டையும் மாட்டுக்க ஆட்டையும் கலந்து கதைக்கிறியள்... உங்களட்ட ஒரே ஒரு கேள்வி... நீங்கள் வாழும் இந்த உலகம் எப்படி உருவானது உங்களவில் விளக்குங்கோ பாப்பம்.... விஞ்ஞானம் கூட ஒரு ஊகத் தகவலைத்தான் (Hypothetical theory) தந்து கொண்டிருக்கிறது...இன்னும் நிரூபிக்கவில்லை...நீங்கள் உங்கட அறிவுகள் கொண்டு நிரூபியுங்கோ மிச்சம் பிறகு கதைப்பம்...விஞ்ஞானத்துக்குள்ளும் கட்டுக்கதைகள் இல்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
எங்களுக்குத் தேவை கதை உண்மையா பொய்யா என்பதல்ல... கதை சொல்லும் சாரம் என்ன என்பதுதான்... அது முருகன் கொண்டு வந்தால் என்ன கர்ணன் சார்ந்து வந்தால் என்ன...அல்லது அனுமர் சார்ந்து.... இராவணன் சார்ந்து வந்தால் என்ன....!
விஞ்ஞானம் விளங்க முடியாக் காலத்தில் செவ்வாய் தோஷம் எனும் ஊகத்தகவல் சிலவற்றை சொல்லி இருக்கும்....அது அன்று சரரியானதென்று உணரப்பட்டிருக்கும்... அதுவே இன்று விஞ்ஞானத்தால் வேறு வகையில் நிரூபிக்கப்பட்டதும்... வேடிக்கையாகத் தெரிகிறது...! அதேபோல் நேற்று விஞ்ஞானம் சரி என்பது கூட இன்று பிழை என்று நிரூபிக்கப்படுகிறது... மாற்றங்கள் வருகிறது.... எனவே பழிப்பதை விட்டு பழையதற்குள் உள்ள ஆராய வேண்டிய விடயங்களை ஆராய்து மாற்றங்களைப் புகுத்தி புதியதை உருவாக்க வேண்டியதும் அவற்றை ஒரு வழிகாட்டிகளாக பயன்படுத்த வேண்டியதுமே திறமைசாலிகளின் வேலை....!
Rh factor (Rh +/-) என்பதே குருதி மாற்றீட்டின் தேவை வந்த போதுதான் எதேட்சையாக கண்டுபிடிக்கப்ப்பட்டது... அதுவும் குரங்கில்....! பின்னர் அதுதான் குறிப்பிட்ட சில கர்ப்பிணித் தாய்மாரின் உயிரிழப்புக்கான காரணியாக இனங்காணப்பட்டது...! மேற்குலகைப் பார்த்தால் அதிகம் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றனர்... காரணம் என்ன... கர்ப்ப காலத்தின் போது தாயாக இருக்கும் பெண் புகைப்பிடித்தல் மதுபானம் அருந்துதல் சிலவகை செயற்கை சுவையூட்டிகளை உணவோடு எடுத்தல் சிலவகை தவிர்கக் வேண்டிய உணவுகளை எடுத்தல் போன்றன முக்கிய இடம் வகிக்கின்றன... இவை கண்டுபிடிக்கப்பட்டவை... கண்டுபிடித்து விளக்கப்படாத காரணிகளுக்கு யார் விளக்கம் சொல்வது ஒருவேளை கீழத்தேய கிராமம் சொல்லி இருக்கும்... கவனிக்க மறந்திருப்போம்..அல்லது மூடநம்பிக்கை என்று ஒதுக்கி இருப்போம்....!
:twisted:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: எங்களுக்குத் தேவை கதை உண்மையா பொய்யா என்பதல்ல... கதை சொல்லும் சாரம் என்ன என்பதுதான்... அது முருகன் கொண்டு வந்தால் என்ன கர்ணன் சார்ந்து வந்தால் என்ன...அல்லது அனுமர் சார்ந்து.... இராவணன் சார்ந்து வந்தால் என்ன....!
விஞ்ஞானம் விளங்க முடியாக் காலத்தில் செவ்வாய் தோஷம் எனும் ஊகத்தகவல் சிலவற்றை சொல்லி இருக்கும்....அது அன்று சரரியானதென்று உணரப்பட்டிருக்கும்... அதுவே இன்று விஞ்ஞானத்தால் வேறு வகையில் நிரூபிக்கப்பட்டதும்... வேடிக்கையாகத் தெரிகிறது...! அதேபோல் நேற்று விஞ்ஞானம் சரி என்பது கூட இன்று பிழை என்று நிரூபிக்கப்படுகிறது... மாற்றங்கள் வருகிறது.... எனவே பழிப்பதை விட்டு பழையதற்குள் உள்ள ஆராய வேண்டிய விடயங்களை ஆராய்து மாற்றங்களைப் புகுத்தி புதியதை உருவாக்க வேண்டியதும் அவற்றை ஒரு வழிகாட்டிகளாக பயன்படுத்த வேண்டியதுமே திறமைசாலிகளின் வேலை....!
Rh factor (Rh +/-) என்பதே குருதி மாற்றீட்டின் தேவை வந்த போதுதான் எதேட்சையாக கண்டுபிடிக்கப்ப்பட்டது... அதுவும் குரங்கில்....! பின்னர் அதுதான் குறிப்பிட்ட சில கர்ப்பிணித் தாய்மாரின் உயிரிழப்புக்கான காரணியாக இனங்காணப்பட்டது...! மேற்குலகைப் பார்த்தால் அதிகம் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றனர்... காரணம் என்ன... கர்ப்ப காலத்தின் போது தாயாக இருக்கும் பெண் புகைப்பிடித்தல் மதுபானம் அருந்துதல் சிலவகை செயற்கை சுவையூட்டிகளை உணவோடு எடுத்தல் சிலவகை தவிர்கக் வேண்டிய உணவுகளை எடுத்தல் போன்றன முக்கிய இடம் வகிக்கின்றன... இவை கண்டுபிடிக்கப்பட்டவை... கண்டுபிடித்து விளக்கப்படாத காரணிகளுக்கு யார் விளக்கம் சொல்வது ஒருவேளை கீழத்தேய கிராமம் சொல்லி இருக்கும்... கவனிக்க மறந்திருப்போம்..அல்லது மூடநம்பிக்கை என்று ஒதுக்கி இருப்போம்....!
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>