10-21-2004, 11:40 PM
Sabesh Wrote:Jude Wrote:Shammuhi Wrote:þô§À¡¦¾øÄ¡õ þÃò¾ À⧺¡¾¨É¢ø aids þரு츢Ⱦ¡... ±ýறு À¡÷òது ¾¢ருÁ½õ ¦ºöயுõ ÅÆì¸முõ þரு츢ýÈது.எயிட்ஸிலும் பா÷க்க Rh+/Rh- வித்தியாசங்களால் குழந்தை இறக்கவும் அல்லது நோய்வாய்ப்படவும், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது தாய் நோய்வாய்ப்படவும் இறக்கவும் சாத்தியம் இருக்கிறது. இதற்காகவும் கணவன் மனைவிக்கு ஒரே இரத்தப்பிரிவு உண்டா என்று பா÷த்து திருமணம் செய்வ÷. இன்றைய மருத்துவமுறைகள் இவற்றையும் தகுந்த முறையில் கையாளக்சகூடியவை.
நன்றிகள் யூட்...
இதைத்தானாம் செவ்வாய் தோஷம் எண்டு பாக்கிறது....
Rh+/Rh- வித்தியாசத்திற்கும் செவ்வாய் தோசத்திற்கும் என்ன சம்பந்தம்?
முதலில் செவ்வாய் தோசம் என்டா என்னென்று யாராவது சரியா விளக்கம் சொல்லுங்கோ? செவ்வாய் தோசம் உள்ளவர்களுக்கு உள்ள குறைகளையும் விளக்கமாகத் தாங்கோ?
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

