10-21-2004, 07:31 PM
Quote:உந்த செவ்வாய் தோஷம் இருக்கிறாக்கள் செவ்வாய் தோஷம் இல்லாதாக்களை திருமணம் செய்தால், கணவர் அல்லது மனைவி இறந்து விடுவார் எண்டு எங்கடை பெரியாக்கள் பயப்பிடுவினம். இதுக்கான விளக்கம் யாருக்கு தெரியும். பி.கு. உண்மையில் அப்படி இறப்பது பெண்கள் அதுவும் முதலாவது மகப்பேறுக்கு பின்னர் தான். (இதைக் கேட்பதன் காரணம் விஞ்ஞானத்தில் இப்போ கண்டு பிடிச்சதை எம்மவர்கள் எப்பவோ செவ்வாய், சனி எண்டு சொல்லிப்போட்டினம்)
சபேஸ் இது முற்று முழுதான முடநம்பிக்கை. இவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்காகச் சாத்திரிகளால் உருவாக்கப்பட்டவை. இந்த செவ்வாய் தோசம் எந்த வகையிலும் மக்களின் வாழ்க்கையில் இடயூறு விளைவிகப்போவதில்லை.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

