10-21-2004, 07:30 PM
Sabesh Wrote:உந்த செவ்வாய் தோஷம் இருக்கிறாக்கள் செவ்வாய் தோஷம் இல்லாதாக்களை திருமணம் செய்தால், கணவர் அல்லது மனைவி இறந்து விடுவார் எண்டு எங்கடை பெரியாக்கள் பயப்பிடுவினம். இதுக்கான விளக்கம் யாருக்கு தெரியும்.செவ்வாய் தோஷம் என்று சொல்லி எத்தனையோ பேருக்கு மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை கிடைக்காமல் போய்விட்டது. சாகிறவ÷கள் எல்லாருக்கும் செவ்வாய் தோஷமும் இல்லை. செவ்வாய் தோஷம் இருப்பவ÷கள் எல்லாம் உடன் சாவதும் இல்லை.
Sabesh Wrote:உண்மையில் அப்படி இறப்பது பெண்கள் அதுவும் முதலாவது மகப்பேறுக்கு பின்னர் தான். (இதைக் கேட்பதன் காரணம் விஞ்ஞானத்தில் இப்போ கண்டு பிடிச்சதை எம்மவர்கள் எப்பவோ செவ்வாய், சனி எண்டு சொல்லிப்போட்டினம்)இன்றைய மருத்துவ அறிவின் நிலையில் பெண்கள் மகப்பேறின் போது சாகக்சகூடாது. சாக சந்த÷ப்பம் இருக்க கூடாது. காரணம் மகப்பேறு ஒரு நோயல்ல. அது இயற்கையான ஒரு நிகழ்வு. அப்படி தாய் இறந்தால், மகப்பேற்றிற்கு பொறுப்பான வைத்திய÷ மேல் (இலங்கை உட்பட) பெரும்பாலான நாடுகள் பொலிஸ் விசாரணை நடத்துவது வழக்கம். காரணம் வைத்திய÷ வெறியில் இருந்தால், அல்லது கொலைகாரனாக இருந்தால்தான் இன்றைய காலநிலையில் தாய்க்கு மரணம் நிகழ வாய்ப்பு உண்டு.
அது சரி, எப்படி சாத்திரியா÷ சாதகத்தை பா÷த்து யோனிப்பொருத்தம் சொல்லுகிறா÷? யாருக்காவது தெரியும்?
''
'' [.423]
'' [.423]

