10-21-2004, 06:11 PM
இல்ல பல உண்மைகள் இருக்கு
1) ***** அண்மைகாலமாக தேனி இனையத்தள செய்திகளை சங்கத்தின் செய்திகளில் சேர்த்து வருகிறார் உதாரனம் நேற்றய காலை செய்தியில் தலைப்பு செய்தி புளட் அமைப்பினரின் நோர்வே தலைவர் புலிகளுக்கு எதிராக நோர்வேயை சந்தித்தது.
2) நேற்று விடுதலைப்புலிகளின் தலைவருக்கு எதிரா சர்வதேச நீதிமன்றில் வளக்கு தொடர இருப்பதாக சிங்கள அமைப்பு ஈ மெயில் ஊடாக அனுப்பிய செய்திக்கு முன்னுரிமை கொடுத்தார்.
3) அதேபோல கிங்லி ராசநாயகம் புலிகளால் கொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தியை மறைமுகமாகபோட்டு புலிகளை தாக்கினார்.
4) மதிய செய்தியில் புலிகள் அதை மறுப்பதாகவும் சொன்னார் ஆனால் அத்துடன் இனந்தெரியாத நபர் என்ட வசனத்தையும் சேர்த்தார்.
5) கருணா புதிய கட்சி தொடங்கியபோது எதிர்காலத்தில் ***** எதிர்க்க முடியாமல் அந்த செய்தியை போட மறுத்தார் அதேநேரம் புலிகள் போலியான கதையை பரப்புவதாகவும் பகிரங்கமாக எனக்கு சொன்னார்.
6) விடுதலைப்புலிகளின் செய்திகள் எதனையும் இவர் போடுவதற்கு கடந்த 6 மாதமாக பின்நிற்கிறார் கேட்டால் காரனம் சொல்கிறார் அவை புலிகள் எங்களுடன் தொடர்பு கொன்டால் மட்டும் தான் போடுவன் என்கிறார்.
7) தமிழ் தேசியத்திற்கு எதுவும் செய்யாமல் தமிழ் தேசியத்திற்கான எமது பயனம் தொடரும் என்டு கடந்த 4 நாட்களாக சொல்லி வருகிறார் ஆனால் ஒரு விடயம் நடேசன் சட்டுக்கொன்டபோது நடேசனுக்க 5 பவுன்டுகள் தாங்கோ என்டு பலமுறை நான் மன்றாடிபோதும் மறுத்து அவன் செத்தால் செத்தப்போகட்டும் என்டு தரமறுத்தார் ஆனால் இவருடைய ச***** ம் வானொலி சம்பளம் மாதம் வடி எல்லாம் களித்து 900 பவுன்டுகள்.
8)திறந்த கதவுகள் நிகள்சியை நிறுத்துமாறும் அதனை வேறு ஒரு சில தினங்களுக்க மாத்துமாறும் பலமுறை என்னிடம் கேட்டார் அது சில அளுத்தத்தால் அவரால் சாதிக்க மடியவில்லை.
9) மேலே கூறிய பென் பிரச்சனை உண்மையானது என கேள்விப்பட்டேன் அது உண்மை ஆனால் தற்போதும் பல தகவல்கள் வேற விதமாக வேறு விடயங்கள் கசிந்தள்ளது ஆனால் மிகவிரைவில் வெளிவரும்.
10) வானொலி ஆன்டு விழாவில் *** திட்டமிட்டமுறையில் தடை செய்யப்படம்டனர்.
11) ***** ம் தொடர்பு அல்லாத மதிரி இருக்குமாறும் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பும் செய்தார்.
12) காலமை *** அது தொடர்பாக செய்தியில் சொர்த்த விடயங்களை மதியம் இவர் தனிக்கை செய்தி வெளியே கொன்டுவந்தார்.
13) தமிழ் தேசியத்திற்கான தமது பயனம் என்டு கூறி போலியான ஒரு மாயையை இவர் மக்கள் மத்தியிரல் ஏற்படுத்தி புலிகளுக்கும் தமக்கும் தொடர்பு இரப்பதாக காட்ட முற்படுகிறார்.
14) வானொலி நேயர்களிடம் இருந்து கிடைத்த இன்னும் பல நூறு சம்பவம் மிக விரைவில் வெளிவரும்.