07-24-2003, 01:50 PM
P.S.Seelan Wrote:பள்ளிக்கூடம் போகமல் பண்ணிக்கூடம் போனவர்களுக்குத் தான் விடுதலை எது அடிமைச் சேவகம் எது என்று வேறுபாடு தெரியாமல் புலம்புகின்றதுகள். பண்ணிக்கூடம் போனவர்கள் தான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் ஒழுங்காய் பள்ளிக்கூடம் போனபடியினால் தான் எமக்கு விடுதலையின் வேட்கை. ஏனேனில் படித்தது அந்நிய மொழியல்ல தங்கத் தமிழ். அதனால் தானோ ஏதோ இந்தனை வெறி சுதந்திரத்தின் மேல்.றீல்.. விடாதையப்பு.. சலவையைத்..தவிர.. உண்மை.. எதையும்.. எனக்குத்..தெரியேல்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

