07-24-2003, 01:44 PM
P.S.Seelan Wrote:நாற்பதுக்களில் சிங்களவன் தமிழனை அவனது சொத்துக்களை அடித்துடைக்க ஆரம்பித்துவிட்டான். ஐம்பதுகளில் தார்ப்பீப்பக்களில் தமிழனின் குழந்தைகள் வெந்தன அறுபதுகளில் படிக்காதே படித்தால் உதை என்றும் எழுபதுக்களில் தமிழனா கூலி என்றும் எண்பதுகளில் தமிழனால் எப்படி எதிர்க்கட்சியாக இருக்கமுடியும் சோதர இது எல்லாம் உங்கள் சிங்களத் தீவில் நடந்தவைகள் தான். இவைகளைக் கண்ட பின் தான் இனமானம் கொண்ட தமிழன் விழித்துக் கொண்டதும் ஒரு வீரனின் பின்னால் அணிதிரண்டதும். அடித்து உடைத்தது அவர்கள் தானேயோழிய எமது தவப் புதல்வர்கள் அல்ல. வன்னிக்குப் போய்ப் பார்ததுவிட்டு வந்தால் தெரியும் வாழ்க்கை எப்படி என்று. ஒப்பாரி வைக்குமுன் மண்டையைப் போட்டது யார் என்று பார்த்து விட்டு ஒப்பாரிவையுங்கள்.தமிழன்.. தமிழனைக்.. கொலைசெய்ததாத்தான்.. வரலாறு.. தமிழன்..தமிழனை.. சுட்டதாத்தான்.. வரலாறு.. சொல்லுது..
சிங்களவனை.. தமிழன்.. கொலைசெய் ததுக்குப்பிறகு.. அதாவது.. 83 க்குப்.. பிறகுதான்.. அவங்கள்.. எரிச்சதெண்டாலென்ன.. உடைச்சதெண்டாலென்ன..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

