10-20-2004, 08:15 PM
sOliyAn Wrote:சூரனை வென்றதற்குப் பரிசாகத்தானே தெய்வயானையை மணந்தவர்.. அதற்குப் பிறகு பழநிக்குப் போனவரென்றால்...? ஒரு மாங்கனிக்காக மனைவியையே துறக்கலாமென்கிறாரா முருகன்?! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பழநிமலையால எப்ப திரும்பினவர்...
:oops: குருவிளின் விழக்கம் சரியாக இருக்குப் போல எண்டு நினைக்க நீங்கள் குளப்பிப் போட்டிங்கள்.
எனக்கு உந்த கேள்வி கேட்ட விதத்தை பாக்க, மாம்பழ முருகன் தான் வயதில் கூடிய முருகன் போல இருக்கு.... இல்லாட்டி இதை ஒரு பெரிய கேள்வியா கேக்க மாட்டார் தானே.
கேள்வி கேட்டவர் விளக்கம் கேக்காமல் 2 இல 1 குத்துங்கோ எண்டதால நான் "மாம்பழ முருகன்" தான் பெரியவன் எண்டதை தெரிவு செய்யிறேன். தயவு செய்து விளக்கம் ஒண்டும் கேட்டு போடாதைங்கோ. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->