10-20-2004, 07:32 PM
எனக்கென்னமோ ரவ்கக்கீம் தங்கட விருப்பதை இப்பதான் வெளியில் சொலலி இருக்கலாம், ஆனால் இந்த விடையத்தில் அவா்கள் ஏற்கனவே நன்கு தயாராகிவிட்டாா்கள் என்று தான் நம்பப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம்களுக்கு போதிய அளவு ஆயுதங்ள் வந்திறங்குகின்றனவாம்.

