10-20-2004, 06:19 PM
மாப்பழ முருகன் தான் பெரிசு...! சூரனோட சண்டை போட சரவணப் பொய்கையில் தவிழ்ந்து கொண்டிருந்த முருகனை ஆறுமுகனாக்கி.. பாலனிடம் தாய் பார்வதியே அனைத்துச் சக்தியும் வாய்ந்த வீர வேல் கொடுத்து போருக்கு அனுப்பியதாகக் எங்கேயோ படித்த ஞாபகம்...!
பிள்ளையார் மாம்பழம் வாங்கினாப் பிறகு முருகன பழனியாண்டவர் ஆன போது வேலோடதானே நிணடவர்... அப்ப வேல் கிடைத்தாப் பிறகுதான் மாம்பழம் வாங்கப் போயிருக்க வேண்டும்... எனவே சூர சங்கார முருகன் தான் பாலன் மாம்பழ முருகனை விட....! இதற்கு மேல முருகனின் திருவிளையாடல் தெரிந்தவர்கள் தான் சொல்லோனும் விளக்கம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>