10-20-2004, 05:53 PM
வயதில் சின்னவனாக இருந்ததால் தானே அந்த பாலமுருகன் ஒரு மாம்பழத்துக்காக உலகத்தையே சுற்றினான். ஆனால் பெரியவனான பின்தானே சூரனை அழித்தான். ஆனால் இருவரும் ஒருவர்தானே. எனவே வயதுகூடியவன் என்றால் சூரனை அழித்தவன்தானே. :roll:
hock:
hock:
----------

