10-20-2004, 05:38 PM
இதோ அதோ இதோ மீண்டும்
டும் டும் டுமீல் டுமீல் டுஸ் டுஸ் புஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............
சங்கரியாரே!
நீரோ கனடாவில், நானே இங்கு காட்டுக்குள்ளே ஆமிக் காம்புக்குள்ளே அமத்தி வச்சு இருக்கிறாங்கள். தப்பவும் முடியேலை, நாலு சொறிநாய்கள் என் பெயரைச் சொல்லி உலகத்தையே ஏமாத்துதுகள்.
எனக்கும் இப்போ கனடா வர விருப்பமாக இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு வழித்தான் இருக்கிது. பேசாமல் உங்களை பெட்டையளில் ஒன்டை டிவோசோ! எதோ!! பண்ணச் சொல்லி, அதை இங்கு கொண்டுவந்து என்னை கட்டச் செய்தால் என்ன? நானும் ஸ்பொன்சரோ! எதோ! செய்து வந்து விடுவேன்.
எப்படி என் ஐடியா மாமே மாமோய்?
இதோ அதோ இதோ .....