10-20-2004, 04:03 AM
<span style='color:red'><b>கிங்ஸிலி இராசநாயகம் கொலை செய்யப்பட்டார்</b>
[size=18]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலின் போது போட்டியிட்டு வெற்றி பெற்ற கிங்ஸிலி இராசநாயகம் இன்று செவ்வாய்க் கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யாமல் விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ்காரர் ஒருவர் மட்டக்களப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையாளிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும், கொலையாளிகள் யாரென்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் கூறினார்கள்.
ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான கிங்ஸிலி இராசநாயகம் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திலும் சில காலம் பணியாற்றினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவையடுத்து கருணா அணியின் ஆதரவாளராக கருதப்பட்ட இவர் பதவி விலக நேர்ந்தது.</span>
b.b.c

[b][size=18]