10-20-2004, 02:31 AM
தங்களை களத்தில் வரவேற்பதில் மகிழ்சியடைகிறேன்.
தங்களின் வினாவிற்கு முன்பொருமுறை தமிழினி அளித்த பதிலை கீழ் தருகிறேன் புரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்.
Quote:தளத்தின் எந்த பகுதியிலும் பதில் அளிக்க முடியவில்லை
" மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும். "
என்ற பதில் தான் வருகிறது தயவு செய்து கவனிக்க..!
_________________
" தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தங்களின் வினாவிற்கு முன்பொருமுறை தமிழினி அளித்த பதிலை கீழ் தருகிறேன் புரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்.
Quote:வணக்கம் சபேசன் வாருங்கள்....!
நீங்கள் மு}ன்றுக்கு மேற்பட்ட தகவல்களை வரவேற்பு பகுதியில் பதிந்த பின்னர் தான்.. விசேட உறுப்பினர் ஆகமுடியும்..... மேலதிக விபரங்களை இங்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள்...!
http://www.yarl.com/forum/faq.php?sid=1b24...27eca188ad38#14
தமிழில் எப்படி எழுதுவது என்று இங்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள்...!
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...92227eca188ad38
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
தமிழினி.......!
" "

