10-19-2004, 09:58 PM
இலண்டன் சங்கமம் வானொலியுூடாக ஒலிபரப்பாகி வரும் திறந்த கதவுகள் என்ற வானொலி நிகழ்ச்சியினை உடனடியாக இடைநிறுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ள வேண்டுமென ராசன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளனர். டேன்மார்க் நாட்டின் வைலன் நகரத்தில் இடம்பெற்ற டென்மார்க் பொறுப்பாளர் குட்டி உடனான சந்திப்பின் போதே, மாற்றுகருத்துகளை வலியுறுத்தும் ராசன் என்பவர் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

