10-19-2004, 01:12 PM
களப்பொறுப்பாளருக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
அண்மையில் களத்தில் ஒரே கருத்தைக் கொண்டு பல தலைப்புகளில் ஆக்கங்கள் வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நான் உட்பட அனேகர் எம்மை அறியாமல் ஆக்கங்களை வெளியிடுகிறோம். உதாரனத்திற்கு "கருணாவின் கட்சி" சம்பந்தமாக இரு பக்கங்கள் களத்திலுள்ளது. இவை தவிர்க்கப் பட வேண்டும் மட்டுமல்லாமல் களப்பொறுப்பாளராகிய தங்களால் ஒழுங்கமைக்கப் பட வேண்டும். உதாரனத்திற்கு இப்படியாக ஒரே கருத்தில் பல பக்கங்கள் வரும்போது, அவற்றை ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்தால் கருத்துகளும் சிதறாமலும், தேவையற்ற பக்கங்கள் உருவாகாமலும் தடுக்கலாம்.

" "