10-19-2004, 06:24 AM
Quote:சிறீறமணனின் இணைப்பில் ஒரு பாடலைத்தான் கேட்க முடிகிறது... மிகுதிக் எல்லாம் (f)பைல் எறர் காட்டுகிறதே...!
குருவியரே எனது இணையத்தில் உள்ள பாடல்களில் எந்தவித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாப் பாடல்களையும் நன்றாக வேலை செய்யுது.
சிலவேளைகளில் ரியல் பிளேயர்களின் பழைய பிளேயர்களில் வேலை செய்யாமல் இருக்கலாம். முடிஞ்சா பிந்திய ரியல் பிளேயரை உங்களை கணனியிலை பதிவு செய்து பார்க்கவும்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

