10-18-2004, 10:58 PM
Quote:மணமகள் : மம்மி... எனக்கு கஷ்பண்டா வாரவர நான் இன்ரவுயு பண்ணித்தான் எடுப்பேன்..??!குருவி என்ன இன்னரவியூ அற்ரன் பண்ணினதோ.... எங்கையோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு.. உண்மைதானே..
தாய் : ஏண்டி அப்படிச் சொல்லுறா...?!
மண்மகள் : அவருக்கு எண்ட பிரட்ஸ் ஓட பழகத் தெரிஞ்சிருக்கனும் இல்லையா....அதுதான்...!
[b][size=18]


