10-18-2004, 09:56 PM
<img src='http://tamilini.yarl.net/archives/Ladybluerose.jpg' border='0' alt='user posted image'>
பூவுக்குள் பூவாகி
பூவையிவள் தூக்கம்....
நீண்ட இரவுகளில்..
இல்லாத இன்பம் இதில்....
சேயாகி இவள் துhங்கிட..
தாயாகி பூ தாங்கிட....
பெய்யாகி போன
உறவுகளின்
உணர்வுகளிக்கு
உயிர் கொடுக்கிறது மலர்...
தாலாட்டி தாங்க வேண்டிய தாயவள்
பணத்திற்காய் ஏங்கிட
தந்தையவன் மதுக்கிண்ணத்தை ஏந்திட
உறவுகள் பொய்த்த நிலையில்...
பாவையான பூவைக்கு...
பூ இவள் தாலாட்டு....
மங்கையிவள் மலரதை
அன்னையாய் நினைத்திட
மலரிதும் மங்கையை அணைத்தபடி
பெண்மைக்கு மென்மை
இங்கு உறவாகி...
வாழுது இனிய உறவு....!
வாழ்க்கையின் நீண்ட பயணத்தில்
ஓடிக்களைத்திட்ட இவளுக்கு....
சிறு ஓய்வாக இந்த தூக்கமோ....??
இந்த துளி முதல் இங்கு வந்ததா, தெரியல.. தட்டிப்பாக்க முடியல.. வந்திருந்தால் வருந்துகிறோம்...!
பூவுக்குள் பூவாகி
பூவையிவள் தூக்கம்....
நீண்ட இரவுகளில்..
இல்லாத இன்பம் இதில்....
சேயாகி இவள் துhங்கிட..
தாயாகி பூ தாங்கிட....
பெய்யாகி போன
உறவுகளின்
உணர்வுகளிக்கு
உயிர் கொடுக்கிறது மலர்...
தாலாட்டி தாங்க வேண்டிய தாயவள்
பணத்திற்காய் ஏங்கிட
தந்தையவன் மதுக்கிண்ணத்தை ஏந்திட
உறவுகள் பொய்த்த நிலையில்...
பாவையான பூவைக்கு...
பூ இவள் தாலாட்டு....
மங்கையிவள் மலரதை
அன்னையாய் நினைத்திட
மலரிதும் மங்கையை அணைத்தபடி
பெண்மைக்கு மென்மை
இங்கு உறவாகி...
வாழுது இனிய உறவு....!
வாழ்க்கையின் நீண்ட பயணத்தில்
ஓடிக்களைத்திட்ட இவளுக்கு....
சிறு ஓய்வாக இந்த தூக்கமோ....??
இந்த துளி முதல் இங்கு வந்ததா, தெரியல.. தட்டிப்பாக்க முடியல.. வந்திருந்தால் வருந்துகிறோம்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

