10-18-2004, 08:00 PM
Quote:மலர்கள் பிடிக்குமாம்...
<b>மழை சுடுமாம்...
வெயிலோ குளிருமாம் </b>
இரவுகள் நீளுமாம்...
தனிமை வாட்டுமாம்...
சிரிப்பு வருமாம்..
வீரம் வருமாம்
உலகம் விந்தையாகுமாம்
உறவுகள் புதிராகுமாம்
உணவு கசக்குமாம்...
<b>உளறல்கள் வருமாம் </b>
கவிதை பிறக்குமாம்....
கனவுகள் சூழுமாம்
கற்பனை நீளுமாம்...
காதல் வந்தால் இவை எல்லாம்
கட்டாயம் வருமாம்...
காதல் இல்லாமலே இவைகள் என்னுள்...
காதல் வந்தவுடன் எனக்கு
[b]பைத்தியம் பிடிக்கிது....
கோழையாக உணர்கிறேன்
வாழ்வே பிடிக்கவில்லை
இல்ல.. அந்தக் கவிதையை எழுதினது... ஒரு அரைப்பைத்தியம் போல.... வெயில் குளிரும் அதுஇதெண்டு எழுதி இருக்குதா....தனக்குப் பைத்தியம் எண்டு கூடச் சொல்லுது... அதுதான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: உங்களுக்கு குருவிகள பைத்தியம் எண்டு சொல்ல ஆசை எண்டா...அது நாங்க என்ன பண்ண முடியும் பைத்தியமாவா ஆக முடியும் சொல்லுங்க...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

