10-18-2004, 07:18 PM
எழுதப்பட்டது: செவ்வாய், 10, 04 Post subject:
--------------------------------------------------------------------------------
தழிழ்ப்பத்திாிகையாள÷ என்று சொல்லதான் என்றும் ஒ விடையம் ஞாபகத்திற்கு வருகுது, ஒரு வாரத்திற்கு முன்பு சிவராம் ஒரு கட்டுரை எழுதியிருந்தவ÷ ஆராவது வாசிச்சனியளா? ஆந்தகாலத்தில் இருந்து தான் சிங்கள அரசியல் வாதிகளோ மிகநெருங்கிய தொட÷புகளை வைத்திருந்தனான் என்று சொல்லி கனபோின்னர கதையள் எல்லாம் குறிப்பிட்டவ÷, அப்படி ஒரு சந்தா்பத்தில் தான் சந்திாிக்காவையும் முன்னா் சந்தித்து போசியதாகவும் அப்பொழுது அவ÷ தழிழ்மக்களின்ர பிரச்சனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஒருவராக இருந்தவ÷ என்றும் இப்பதான் மாற்றங்கண்டுள்ளதாகவும் கன கதைகளை சொல்லியிருக்கின்றா÷. பிரச்சனை என்னவென்றால் இந்த இவரது இந்த கட்டுரை தமிழில் மட்டும் தான் வெளிவந்துள்ளது என்று நினைக்கின்றேன். இதை ஈங்கிலத்தில் ஏன்வெளிவிடவில்லை?
என்னமோ இருக்கு!