10-18-2004, 07:00 PM
Quote:வாழ்க்கை, குடும்பம், சமுதாயம், நாடு என்றால் எல்லாம் இருக்க வேண்டும்.... அதாவது கவிதை, வாழ்வியல், விண்ணியலும் கூடத்தான்.
இதையெல்லாம் யா÷ வேண்டாம் என்றது!!! நீங்கள் இது முதல், அது பிறகு.., அதன் தேவை குறைவு, இதன் தேவை கூட, இப்படியெல்லாம் ஒழுங்குபடுத்தி செயற்படுவது பற்றி அறிந்ததே இல்லையா? சரி விடுங்கள்.
நானும் தமிழீழம் பற்றி கவிதைகளை படித்து சுவைக்கிறேன். காசி ஆனந்தன் எழுதினால் மெய் சிலி÷க்கிறது. புதுவை இரத்தினதுரை எழுதினால் களம் கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கிறது. சிறப்பான
கவிஞ÷கள்.
Quote:யாழில உள்ள எல்லா விடயங்களையும் வாசித்து உங்கள் பொன்னான நெரத்தை மண்ணாக்கிறிங்கள் போல இருக்கு...
உண்மைதான் சபேசன், வேலை செய்யும் போது மூளை முரண்டுபிடிக்கும் போதெல்லாம் யாழ் வருவேன். கனடாவுக்கு எனது தொழில்நுட்ப அறிவு தேவை. இளைப்பாற யாழ் இணையத்தில் அருமையான கவிதைகளும் நல்ல விவாதமும்! நன்றி நண்ப÷களே! மீண்டும் வேலையில் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது.

