10-18-2004, 04:05 PM
tamilini Wrote:Quote:நீக்கமற பால்வடியும் முகத்தோடு
நீதி கேட்டு வந்த பூனைக்குட்டியை..!
நீதிக்காய் வருந்தி உடல் தளர்ந்த தாய்
நீதிச் சபை வர முடியா நிலை
நீண்ட விளக்கம் தந்தாயிற்று
பால் வடியும் முகம்
பால் குடிக்கும் முகம் என்று
நீங்கள் சொல்ல பாவம்
அந்h பு}னை தன்னை
சின்னப்பிள்ளையாக்கிறியள் என்று
அழுகpறது என் காதுகளை
அடைக்கிது
என்ன இது குருவிகளிற்கு முறையிட முடிந்த
தாயால் களம் வரமுடியவில்லையா...?? :wink:
<img src='http://tamilini.yarl.net/archives/cat11.jpg' border='0' alt='user posted image'>
பார்வைக்கு மட்டுமல்ல
பழக்கமும் சொல்லுது குட்டியென்று
பாசத்தாய் வாக்குமூலம் தந்தது
பால்குடிக் குட்டியது பிறந்து
பத்து மாதமென்று....!
பத்துமாதக் குட்டியைப் பிரிந்து
பரிதவித்த தாய்
படியேற்றி நீதிகேட்டு மன்றாட
பரிதாபம் பார்த்திடும் குருவி மனம் தாங்கவில்லை
பங்குவமாய் எடுத்துச் சொல்லி
பலதும் விளக்கியே வந்தது இந்த வழக்கு....!
பரிதாபம் காட்ட வேண்டியதில்லை...!
பம்மாத்தெல்லாம் வேண்டாம்
பம்பலடிக்க இது பள்ளிக்கூடம் அல்ல
பார் புகழும் நீதிச் சபை...!
பட்டதெல்லாம் சொல்லிச் சமாளிக்க
பழுத்த நீதிச் சபை கோமாளிக் கூடமல்ல
பார்த்திருக்கின்றோம்
பழுப்பற்ற நீதி கிடைக்கும் என்று - இன்றேல்
பார் போற்றும் மனுநீதிச் சோழன் வழி
பரிகாரம் இல்லா நீதிகேட்டுச் செல்வோம்....!
பட்டத்து யானை கொண்டு பைத்தியத்திற்கு
பார்வை ஒன்று பார்த்திட வைத்திடுவோம்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

