10-18-2004, 02:07 PM
Quote:நீதிச் சபையே கேளுங்கள்
நீங்கள் காணவே
நீழுது பொய்கள்
நீங்களே பாருங்கள்
நீக்கமற பால்வடியும் முகத்தோடு
நீதி கேட்டு வந்த பூனைக்குட்டியை..!
நீதிக்காய் வருந்தி உடல் தளர்ந்த தாய்
நீதிச் சபை வர முடியா நிலை
நீண்ட விளக்கம் தந்தாயிற்று
நீண்ட பொழுதும் கழிந்தாயிற்று
நீழுது குற்றம் குறைவில்லாமல்
நீதி கேட்டோர் நம்பிக்கை தளரமும்
நீட்டுக்குள் நீதிப் பரிசு
நீதிச் சபை முன் அந்த அரைப்பைத்தியத்தின்
நீதி வாழவே...!
நீழும் பொய்கள் அடங்கவே
சரிங்க வக்கிலே
சத்தியமாய் நான் நீதிபதி கேக்கிறேன்..
என்ன தண்டனை வழங்கக் கோருகிறீர்....! :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

