10-18-2004, 02:02 PM
நீதிச் சபையே கேளுங்கள்
நீங்கள் காணவே
நீழுது பொய்கள்
நீங்களே பாருங்கள்
நீக்கமற பால்வடியும் முகத்தோடு
நீதி கேட்டு வந்த பூனைக்குட்டியை..!
நீதிக்காய் வருந்தி உடல் தளர்ந்த தாய்
நீதிச் சபை வர முடியா நிலை
நீண்ட விளக்கம் தந்தாயிற்று
நீண்ட பொழுதும் கழிந்தாயிற்று
நீழுது குற்றம் குறைவில்லாமல்
நீதி கேட்டோர் நம்பிக்கை தளரமுன்
நீட்டுங்கள் நீதிப் பரிசு
நீதி வாழவே...!
நீதிச் சபை முன்
நீழும் அந்த அரைப்பைத்தியத்தின் பொய்கள்
அடங்கவே...!
நீங்கள் காணவே
நீழுது பொய்கள்
நீங்களே பாருங்கள்
நீக்கமற பால்வடியும் முகத்தோடு
நீதி கேட்டு வந்த பூனைக்குட்டியை..!
நீதிக்காய் வருந்தி உடல் தளர்ந்த தாய்
நீதிச் சபை வர முடியா நிலை
நீண்ட விளக்கம் தந்தாயிற்று
நீண்ட பொழுதும் கழிந்தாயிற்று
நீழுது குற்றம் குறைவில்லாமல்
நீதி கேட்டோர் நம்பிக்கை தளரமுன்
நீட்டுங்கள் நீதிப் பரிசு
நீதி வாழவே...!
நீதிச் சபை முன்
நீழும் அந்த அரைப்பைத்தியத்தின் பொய்கள்
அடங்கவே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

