10-18-2004, 12:26 PM
குட்டிப் பூனை
குத்துக்கரணம் அடித்து செய்த
குறும்புத்தனத்தால் களைத்து
குறும்புக் குணம் குறுகி அமைதியாய் இருக்க
குள்ளக் குணக் காதல் பைத்தியம்
குமுறும் காதலை
குட்டி மீது வைத்து
குளப்படி செய்ததுதான் உண்மை...!
குட்டி சொன்னதா தன்னை
குறும்புன் கணணியில் இடச் சொல்லி..???!
குட்டி மீது
குறும்புகள் அனைத்தும் உன் குற்றம்
குற்றவாளி ஆகினும் நீதிச் சபை முன்
குற்ற மறுதலிப்பு வைக்கலாம்
குறுகி நிற்காமல் வையுன் பிரதிவாதத்தை
குழம்பாமல் நீதி பகர....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>