10-18-2004, 12:12 PM
Quote:ஆராய்ச்சி மணியில்லை - பூனைக்குட்டிக்காய்
அடித்து நீதி கேக்க
அழகிய யாழ்களத்தில் இட்டோம்
அன்பர்களே பகருங்கள் நீதி...!
அழகான பூனைக்குட்டியை - தன்
அற்ப காதலுக்காய் அபகரித்து
என் காதலுக்காய் அபரிக்கவில்லை...
எத்தனை நாள் இந்த குட்டிப்பு}னை
என் கணணியில் இருக்கு..
தினமும் பார்க்கிறேன்...
இப் பு}னையின் அமைதிக்கு
காரணம் கண்டுபிடிச்சேன்..
காதல் என்று..
அதற்காய் ஒரு கவி வடித்தேன்
:wink: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

