10-18-2004, 01:24 AM
Sabesh Wrote:kuruvikal Wrote:காதலன் : அன்பே... ஒரு பொய் சொல்லேன்...!
காதலி : இதுவரைக்கும் சொன்னதெல்லாம் என்னவாம்...!
காதலன்: அதனாலை தானே ஒரு பொய் சொல்லெனக் கேட்டேன்.
காதலி : சொன்னதுகளுக்க பொருத்தமானத தெரிந்தெடுத்துக்கோ...இப்ப ஒரு ஐகிறீம் வாங்கித்தா பாப்பம்..அடுக்கடுக்கா பொய் சொல்ல ரெடியாகணும் இல்லையா...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


