10-17-2004, 08:31 PM
யூட்டாரே முஸ்லீம்களை வெளியேற்றியதற்கான யதார்த்தப் புறநிலைகளைப் பார்த்தால் புலிகள் தங்கள் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டதே தப்பென்றுதான் சொல்வோம்.. கூட இருந்து கூட உண்டு கூடக் களித்தவர்கள் காட்டிக்கொடுப்பதையே தொழிலாய் கொண்டிருந்ததும் தங்கள் வியாபாரத்து இலாபத்துக்காக இனவிடுதலைப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி சிங்கள பேரினவாதிகளின் கூலிகளாக செயற்பட்டு ஒரு இனத்தின் அழிவுக்கு தங்களையும் கருவியாக பயன்படுத்தத் தொடங்கியதற்கும் தமிழ் மக்களோ புலிகளோ பொறுப்பல்ல... முழு மதவாத சுயநலமே காரணம்....!
இன்றைய நாகரிகம் திடீர் என்று முளைக்கவில்லை... படிப்படியாக வளர்ந்தது.. வளர்ந்து கொண்டும் இருக்கிறது... அதற்கு கவிஞர்கள் இலக்கிய கர்த்தாக்கள் விஞ்ஞானிகள் மெஞ்ஞானிகள் விண்ணியலாளர்கள் எனப் பலரும் பல நிலைகளிலும் பலவற்றை அறிமுகப்படுத்தி... காலத்துக்கு காலம் கண்டுபிடிப்புகளால் அறிந்தவற்றை விருத்தி செய்து பெற்றவைதாம் நாம் இன்று காண்பது....!
யூட்டாரே உங்களின் போக்கில் சென்றால் உங்களுடன் நீங்கள் மட்டும்தான் பலவற்றையும் சாதிக்க வேண்டிவரும் ஆனால் சமூகத்தின் போக்கில் அதை வழிநடத்திச் செல்வதுதான் பலரும் பலதும் செய்ய பலன் விரைந்து கிடைக்கும்... அதற்கு கவிதை முதல் விண்ணியல் வரை அவசியம்....அவரவர் ருசிக்கு தேவையானதை வழங்கி வழிக்கு அழைப்பதுதான் அவசியமே தவிர.... வா என் வழிக்கு என்று வருந்தி அழைப்பதை மறுதளிக்கவே பலரும் இருப்பர்...அது தர்மமும் கூட....! எனி நீங்களே தீர்மானியுங்கள் உங்கள் சிந்தனையின் தன்மை குறித்து....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>