07-23-2003, 08:11 PM
விடுதலை நாளா அது எப்போதிருந்தது தமிழனுக்கு. ஐம்பது ஆண்டுகளாக பலாலியும் 250 ஆண்டுகள் ஆனையிறவும் இருக்கும் போது எங்கே விடுதலை இருந்தது. ஒரு சிலருக்கு விதிவிலக்காக இருந்திருக்கும். சலுட்டும் கிடைத்திருக்கும். பனரும் நினைவுத்தூபியும் எங்கள் இனத்தின் மானத் தமிழருக்கு, இனமானம் காத்த மண்ணின் மைந்தருக்கு. ஒரு சில முள்ளுக்கடிக்கிறதுகளுக்கு இவை எங்கே தெரியப்போகின்றது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

