10-17-2004, 07:00 PM
[quote="Jude"][quote]
எனது ஆதங்கம் எல்லாம் புலம் பெய÷ந்த தமிழ்மக்கள் கவிஞருக்கும் தத்துவத்துக்கும், வானியலுக்கும் செலவிடும் நேரத்தையும் வளங்களையும் தமிழீழ மக்களுக்கு அவசியமான தொழில்நுட்பத்தை அறிவதிலும் அனுப்பிவைப்பதிலும் செலவிடுவதில்லை என்பது தான். விடுதலைப்புலிகள் அமெரிக்காவை அணுகுவதிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கினறன÷. ஆனால் புலம்பெய÷ந்த மக்கள் தான் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.[/quote]
யாழில உள்ள எல்லா விடயங்களையும் வாசித்து உங்கள் பொன்னான நெரத்தை மண்ணாக்கிறிங்கள் போல இருக்கு... :evil:
வாழ்க்கை, குடும்பம், சமுதாயம், நாடு என்றால் எல்லாம் இருக்க வேண்டும்.... அதாவது கவிதை, வாழ்வியல், விண்ணியலும் கூடத்தான். :?: