Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யார் இந்தக் கரும்புலிகள்...!
#30
Quote:தமிழ்மக்கள் அமெரிக்காவையோ இல்ல எந்த நாட்டையுமோ பகைக்கவில்லை... எதிரிகளாகக் கருதவில்லை... ஆனால் அநியாயங்களை அடக்குமுறைகளை ஆக்கிரமுப்புகளை துரோகங்களை அவற்றை சந்தித்தவர்கள் என்ற வகையில் எதிர்க்கின்றனர்..
அநியாயம், அடக்குமுறையெல்லாம் தேவைகருதி பலரும் பயன்படுத்துகின்றன÷. ஆகையால் அவற்றையெல்லாம் எதி÷க்க புறப்பட்டால் தமிழீழ மக்களின் நன்மைகருதி நடக்கும் போராட்த்துக்கான உங்கள் ஆதரவு திசை திரும்பக்கூடும். தமிழீழ மக்களின் எதி÷கால நன்மைக்காக தமிழ்பேசும் முஸ்லிம்கனள 24 மணித்தியாலத்துள் எதுவித பொருட்களும் இன்றி வடக்கிலிருந்து வெளியேற்றியதை அந்த முஸ்லிம்களும் ச÷வதேச மனிதஉரிமை அமைப்புகளும் அடக்குமுறையாக பா÷க்கின்றன÷. ஆனால் போராட்டத்துக்கு அன்றைய நிலையில் அது தேவையான ஒரு இராணுவ நடவடிக்கை. ஆகவே அடக்குமுறை எல்லாவற்றையும் எதி÷க்க ஆரம்பிக்காதீ÷கள்.


அமெரிக்காவுக்கு மத்தியகிழக்கின் எரிபொருள் இன்றியமையாதது. குவைத்தின் மீது படையெடுத்தது போன்ற அமெரிக்க எதி÷ப்பு நடவடிக்கைள், சதாமின் போக்கு எல்லாம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல வள÷ச்சியடைந்த நாடுகளுக்கெல்லாம் ஆபத்தாக இருந்ததால் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்தது. ஆனால் எமக்கு அமெரிக்க உறவு தேவை.
Quote:அதுமட்டுமன்றி மற்றவர்களை முழுமையாக நம்பி சோரம் போகும் நிலையிலும் தமிழ்மக்கள் இருக்கக்கூடாது... தமக்கென்று தனித்துவமானதும் உகந்ததுமான பாதையை தீர்மானித்துப் பயணிக்க வேண்டியதே தமிழர்கள் தங்கள் இலட்சியத்தை மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அப்பால் அடைய வழிசெய்யும்.


இரண்டாம் உலகயுத்தத்தில் அமெரிக்க அணுக்குண்டால் பாதிக்கப்பட்ட ஜப்பான் இன்று அமெரிக்க நட்பு நாடாக இருந்து உலகின் இரண்டாவது பணக்காரநாடாக இருக்கிறது. இசுரேல், சிங்கப்பூ÷, தாய்வான் போன்ற நாடுகள் வள÷ச்சியடைவதற்கு காரணம் அமெரிக்கா.

இதற்கு மாறாக, எவ்வளவு தான் நல்லாட்சி செய்தாலும், அமெரிக்க எதி÷ப்பு நாடான கியுபா, விபசாரத்தின் மூலம் டொல÷ சே÷க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமெரிக்காவிலும் கனடாவிலும் தம்மைப்பயங்கரவாதிகளாக கருவுதவற்கெதிராக பல கோடி செலவில் வழக்கு நடத்தியது எதற்காக என்று நினைக்கிறீ÷கள்? இந்தநாடுகளில் தாம் ஒரு நட்பு சக்தியாக கருதப்பட வேண்டும் (ஐரிஷ் போராளிகளை போல) என்று தான்.


Quote:உங்கள் ஆதங்கள் போல் எமக்குள்ளும் உதிப்பதுண்டு... காரணங்களை தேடித் தெரிந்து கொண்டு யதார்த்த நிலையை அறிந்த போது ஆதங்கங்கள் கொஞ்சம் தனிந்தன... ஆனா இன்னும் இருக்கின்றன...! நாம் உங்கள் ஆதங்கத்தை வரவேற்கிறோம்... அதை நீங்கள் வெளிப்படுத்தும் போதுதான் பலதரப்பட்ட விளக்கங்கள் விடைகளாக கிடைக்கும்..அவற்றைக் கொண்டு தீர்மானிக்கக் கூடியவற்றை தீர்மானிக்க இலகுவாக இருக்கும் இல்லையா...மேலும் புதிய ஆதங்கங்கள் பிறக்கவும் வழி செய்யும்... யாரோ ஒரு கவிஞன் சொன்னான் தப்புச் செய்தால்தான் தத்துவம் பிறக்கும் என்று...தப்புச் செய்வோம் தத்துவம் பிறப்பதற்காக அன்றி மற்றவரை துன்பப்படுத்துவதற்காக அல்ல
எனது ஆதங்கம் எல்லாம் புலம் பெய÷ந்த தமிழ்மக்கள் கவிஞருக்கும் தத்துவத்துக்கும், வானியலுக்கும் செலவிடும் நேரத்தையும் வளங்களையும் தமிழீழ மக்களுக்கு அவசியமான தொழில்நுட்பத்தை அறிவதிலும் அனுப்பிவைப்பதிலும் செலவிடுவதில்லை என்பது தான். விடுதலைப்புலிகள் அமெரிக்காவை அணுகுவதிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கினறன÷. ஆனால் புலம்பெய÷ந்த மக்கள் தான் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.
''
'' [.423]
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 07-05-2004, 04:01 PM
[No subject] - by kuruvikal - 07-05-2004, 04:54 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-22-2004, 07:32 AM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:43 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 07-23-2004, 07:10 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 07:20 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 07:24 PM
[No subject] - by tamilini - 07-23-2004, 10:50 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-25-2004, 08:27 AM
[No subject] - by kuruvikal - 09-25-2004, 11:08 AM
[No subject] - by Jude - 09-28-2004, 10:40 PM
[No subject] - by Jude - 09-28-2004, 10:50 PM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 01:16 AM
[No subject] - by kavithan - 10-12-2004, 02:54 AM
[No subject] - by Jude - 10-12-2004, 08:24 AM
[No subject] - by shanmuhi - 10-12-2004, 08:38 AM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 09:32 AM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 09:34 AM
[No subject] - by Jude - 10-12-2004, 05:59 PM
[No subject] - by Jude - 10-12-2004, 06:23 PM
[No subject] - by kuruvikal - 10-13-2004, 03:45 AM
[No subject] - by kavithan - 10-13-2004, 04:39 AM
[No subject] - by manimaran - 10-13-2004, 09:19 PM
[No subject] - by Eelavan - 10-14-2004, 08:47 AM
[No subject] - by Jude - 10-14-2004, 09:38 PM
[No subject] - by kuruvikal - 10-15-2004, 12:27 PM
[No subject] - by Jude - 10-17-2004, 06:14 PM
[No subject] - by Sabesh - 10-17-2004, 07:00 PM
[No subject] - by kuruvikal - 10-17-2004, 08:31 PM
[No subject] - by Jude - 10-18-2004, 07:00 PM
[No subject] - by kavithan - 10-18-2004, 11:08 PM
[No subject] - by Sabesh - 10-19-2004, 07:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)