10-16-2004, 07:44 PM
Quote:ஏறத்தாள அரைநூற்றாண்டு காலமாக அரசியலில் இருக்கும் மூத்த அரசியல்வாதி நான். பெரியார் அமரர் சா.Nஐ.வே.செல்வநாயகம் கியு.சி.உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளேன். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் பெரியார் அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் கியு.சி. அவர்களின் இறுதி நாட்களில் அவர்களுடன் சில நாட்களைக் கழித்த பெருமைக்குரிய கடசித் தமிழ் அரசியல்வாதி நானே
நல்லூர் அருளம்பலமவட்வட்டுக:கோட்டை தியாகராசா இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து அன்றே தமிழருக்குச் சதிசெய்ததை இன்னும் நாம் மறக்கவில்லை.இதையும் சங்கரியார் நினைவிற்கொள்ளவேண்டும்.;..
-

