Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் நேற்று சந்திப
#1
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் நேற்று சந்திப்பு
ஜ வவுனியா நிருபர் ஸ ஜ சனிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2004, 6:04 ஈழம் ஸ
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆலோசகர் ஹரீம் பீரிஸிற்கும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று கிளிநொச்சியில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா அரசாங்க அதிபர் கே.கணேஷ், ஹாPம் பீரிஸ் கிளிநொச்சி செல்வதற்கான பிரயாண ஒழுங்குகளை மேற்கொண்டதோடு அவரும் இணைந்து சென்றுள்ளார்.

ஜனாதிபதியின் முக்கிய செய்தியொன்றை அவர் கொண்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகின்ற போதிலும், சந்திப்பு எங்கே நடைபெற்றது. சந்தித்த விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. என்கிறது புதினம. ;

hவவி:ஃஃறறற.நநடயஅpயபந.உழஅஃiனெநஒ.ளாவஅட?னைசிறீ200409160605027431ரூinசிறீ
Reply


Messages In This Thread
புலிகளின் பிரதிநிதிக - by Vannam - 10-16-2004, 11:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)