07-23-2003, 07:27 PM
நட்ட ஈடு எனும்போதுதான் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.. ஒரு நண்பர்.. அப்போது குடும்பமாக ஒரு சிங்களவருக்க சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தார். கலவரத்தின்போது உடமைகளை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு.. மீண்டும் அந்த உடமைகளை எவ்வித சேதமுமின்றி பெற்றுக்கொண்டார்.
ஆனால்.. தனது உடமைகள் எல்லாம் சூறையாடப்பட்டதாக அந்த நண்பர் நட்ட ஈட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டு உரிமையாளரை விசாரித்தார்கள்.
வீட்டு உரிமையாளரின் மனநிலையை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

.