07-23-2003, 07:19 PM
ம்... இப்பொழுது விளங்கிவிட்டது.
தமிழில் என்றவுடன் நான் வேறுமாதிரி எதிர்பார்த்தேன். அதாவது அந்தச் செயலியே, தமிழில் அமைக்கப்பட்ட ஒன்று என்று. அதுதான் குழப்பம். இப்பொழுது சரி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி முல்லை அவர்களே.
தகவல் தந்து, விளக்கங்களும் தந்த சுரதா அண்ணாவிற்கும் நன்றிகள்.
தமிழில் என்றவுடன் நான் வேறுமாதிரி எதிர்பார்த்தேன். அதாவது அந்தச் செயலியே, தமிழில் அமைக்கப்பட்ட ஒன்று என்று. அதுதான் குழப்பம். இப்பொழுது சரி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நன்றி முல்லை அவர்களே.
தகவல் தந்து, விளக்கங்களும் தந்த சுரதா அண்ணாவிற்கும் நன்றிகள்.