10-15-2004, 09:26 PM
என்னடாப்பா!
அவ்வளவு சீப்பாகப் போய்விட்டதா "கறுணா" எனும் பெயர்?, நான் நினைத்தேன் மோகன் கொஞ்சமாவது விலை வைத்துத் தான் ஓமென்டுமென்று?????????????
இன்று கள்ளன், காடன், வந்தவன், நிண்டவனெல்லாம் இந்தப் பெயரைப் பாவித்துக் கொண்டிருக்க, நாளை ஆடு, மாடு, எருமை, பண்டிக்கும் இதை வைக்கமாட்டாங்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
எனக்கு நிறைய சiந்திக்க கொஞ்சம் நேரம் தேவையாகக் கிடக்குது.(ஒருதருக்கும் சொல்ல வேண்டாம், உந்தக் கள்ளன், காடன்,.. போன்றோரிடம் கொஞ்சம் கொன்சல்ட் பண்ணப் போகிறேன்)

" "