10-15-2004, 07:44 PM
tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/30/42730_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
பு}வோடு காத்திருக்கிறாய்...
பு} மேல் காதலா இல்லை..
உன் காதலிக்கு இது பரிசா...??
ஏய் பப்பி
பாப்பாவுக்கு பரிசா..??!
பாவம் மலர்
பரிதாபமாய் உன்னிடத்தில்
பரவசமாய் நீ
பாவ உலகம்
பார்த்து ரசிக்குது
பாட்டும் பாடுது
பாவம் உணரவில்லை
பாவியருக்கு பாரினில் உண்டு வாழ்வு
பாவம் ஆண்டவனுக்கோ
பாலைவனத்தில் சிலுவையில்தான் வாழ்வு
பாவி மனிதன் பரிசளித்தது
பாடமாய்க் கொண்டு
பப்பி நீயும் பாவியானாயோ....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

