10-15-2004, 06:38 PM
Vannam Wrote:ஏற்கனவே ஈ.என்.ாீ.எல்.எப் பதிவு வெய்யப்பட்ட ஒரு கட்சியாக இருப்பதால் அக்கட்சியை பெய÷ மாற்றம் செய்வது போல் இக்கட்சியினை பதிவு செய்யலாம் என பேசப்படுகின்றது அதைப்பற்றி என்ன நினைக்கின்றீ÷கள்.அப்படிச் செய்யேல்லை. ஆனா அவையோ அல்லது யாரோ சும்மா அந்தப் பெய÷களிலை டொமைனை பதிவு செய்திருக்கிறா÷கள். வேறுயாரும் அதனைப் பாவிக்கக்கூடாது என்பதற்காக. மற்றும்படி அவை நடத்துற ஒரு தளமே சரியான வடிவமைப்பிலை இல்லை. பிறகு எப்பிடி கனக்க நடத்திறது?
அத்துடன் கருணாவின்ரர ஆக்கள் உலகத்தில் உள்ள சேவ÷களில் எல்லாம் தங்களது கட்சியின் பெயாில் இணையத்தளங்களை திறந்துவிட்டா÷களாம், உண்மையா?
--
--
--

