Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர் காக்க உதவிடுவீர்...
#9
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த ஆ.கஜேந்திரன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். பதினேழு நாள்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் இப்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யவேண்டிய உடல்நிலையில் உள்ள இவருக்கு 25 வயது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இவர்களது குடும்பத்தி னால் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்குரிய பணத்தைத் தேடிக்கொள்வது இயலாத ஒன்று.
அதனால் கருணை உள்ளம் கொண்ட அன்பர்களை உதவுமாறு கர்ப்பிணியான கஜேந்தி ரனின் மனைவி பிருந்தா உருக்கமாகக் கேட்டுக்கொள்கிறார்.
இரக்க சிந்தையும், மனிதாபிமாணமும் கொண்ட அன்புள்ளம் கொண்டவர்கள், மக்கள் வங்கியின் ஸ்ரான்லி வீதிக் கிளையில் (கிளை இல.: 030) இதற்கெனத் தொடங்கப்பட்டுள்ள 207-038565௨ இலக்கக் கணக்குக்கு தமது நன்கொடைகளை அனுப்புமாறு திருமதி பிருந்தா கஜேந்திரன் கேட்டுக்கொள்கின்றார்.
ஓர் இளம் குடும்பத்தின் வாழ்வுக்கு வழிசெய்வதற்குப் பரோபகாரிகளே உதவுங்கள்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by tholar - 10-11-2004, 03:34 PM
[No subject] - by AJeevan - 10-11-2004, 06:52 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 12:28 AM
[No subject] - by cannon - 10-12-2004, 12:43 AM
[No subject] - by Rajan - 10-13-2004, 07:29 PM
[No subject] - by cannon - 10-15-2004, 05:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)