10-15-2004, 05:40 PM
<img src='http://www.cinesouth.com/padams/image11-026032004_thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
பூமியால் மட்டுமே
தரிசிக்க முடிகிறது...!
ஒரேயொரு முறை
கொஞ்சம் உன்
தலையை நிமிர்த்தி
வெட்கப்படுவாயா?
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தை
வானத்து வெண்ணிலாவும்
தரிசிக்க துடிக்கிறது...!</b>
<b>நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
பூமியால் மட்டுமே
தரிசிக்க முடிகிறது...!
ஒரேயொரு முறை
கொஞ்சம் உன்
தலையை நிமிர்த்தி
வெட்கப்படுவாயா?
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தை
வானத்து வெண்ணிலாவும்
தரிசிக்க துடிக்கிறது...!</b>
----------

