10-15-2004, 02:21 AM
ஈ.என்.டி.எல்.எவ் கட்சிக்குள் உள்முரண்பாடு அதிகரிப்பு.
ஜ புதன்கிழமைஇ 13 ஒக்ரேபர் 2004 ஸ ஜ மதவடியான் ஸ
இந்தியாவில் தங்கி இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் கட்சியின் தோற்றுவிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்த ஞானசேகரன் நீண்டகாலமாக நிதி மோசடியில் ஈடுபட்டுவந்ததாகவும் இந்திராகாந்தி பாடசாலை என்ற பெயரில் சிறுவர் இல்லத்தை நாடாத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் சேவையாற்றிவரும் ஒரு துறவி பெண்மணி பல தடவை இந்தியா சென்று இவரை சந்தித்து வருவதாகவும். இவ்வாறு சந்தித்து வந்த காலத்தில் பரந்தன் ராயன் இந்தப் பெண்னுடன் பாலியல் தொடர்புகளைப் பேணிவந்ததாக மத்தியகுழு உறுப்பினர் திருநாவுக்கரசு பேரின்பம் தெரிவித்தார். இதனை முடிவுக்குக் கொண்டுவருமாறு நீண்டநாட்களாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கோரிவந்ததாகவும் அதனை அவர் மறத்து வந்ததாகவும் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். இதனால் உள்கட்சி மோதல் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
னிவாயசளயயெஅ@லயாழழ.உழ.ரம

" "