Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலாலி
#13
இலங்கை அரசு முன்வைத்துள்ள தற்காலிக நிர்வாகக் கட்டமைப்புத் தொடர்பாக வெளிநாட்டிýல் சட்ட வல்லுநர்களுடன் ஆராய்வதற்காக மிக விரைவில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வெளிநாடு செல்லவுள்ளார்.

விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கைக்குப் பதிலாக, தற்காலிக நிர்வாகக் கட்டமைப்புக்கான நகல் வரைபுத் திட்டமொன்றையே அரசு புலிகளிடம் கையளித்துள்ளது.

இந்த யோசனையிலும் போதிய அதிகாரம் எதுவுமில்லையென சுட்டிýக்காட்டப்பட்டுள்ள நிலை யில், இது தொடர்பாக வெளிநாடுகளில் சட்ட நிபுணர்களுடன் ஆராய வேண்டிýய தேவை புலி களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மிக விரைவில் தமிழ்ச்செல்வன் வெளிநாடொன்றுக்குச் செல்லும் சூýழ்நிலை உருவாகி யுள்ளதாக கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, இந்த யோசனை தொடர்பாக, தங்களின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத் துடனும் சட்ட நிபுணரும் சமாதானப் பேச்சுக்களில் தங்கள் தரப்பில் கலந்துகொண்டவருமான வி.உருத்திரகுமாருடனும் (அமெரிக்கா) வன்னியிலுள்ள புலிகளின் தலைமைப்பீடம் ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளை நடத்துவதற்காக தமிழ்ச்செல்வன் நோர்வே அல்லது சுவிஸ் செல்லவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூýறுகின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை வன்னி சென்ற நோர்வேயின் விNர்ட சமாதானத் தூதுவர் ஜொன் வெஸ்ற்பேர்க் இது தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரி வித்தன.

இவ்வாறு தமிழ்ச்செல்வன், மேற்படிý இரு நாடுகளில் ஒன்றிற்குச் செல்லும் பட்சத்தில், தற்போது இலண்டனிலிருக்கும் அன்ரன் பாலசிங்கமும் அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
Reply


Messages In This Thread
பலாலி - by sethu - 07-20-2003, 08:43 PM
[No subject] - by sethu - 07-20-2003, 08:43 PM
[No subject] - by P.S.Seelan - 07-21-2003, 12:52 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 01:09 PM
[No subject] - by sethu - 07-21-2003, 05:00 PM
[No subject] - by P.S.Seelan - 07-22-2003, 12:43 PM
[No subject] - by sethu - 07-22-2003, 06:57 PM
[No subject] - by P.S.Seelan - 07-22-2003, 08:11 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 10:22 PM
[No subject] - by P.S.Seelan - 07-23-2003, 12:48 PM
[No subject] - by P.S.Seelan - 07-23-2003, 12:51 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 03:24 PM
[No subject] - by sethu - 07-23-2003, 06:55 PM
[No subject] - by P.S.Seelan - 07-24-2003, 12:52 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 01:21 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:36 PM
[No subject] - by P.S.Seelan - 07-26-2003, 12:42 PM
[No subject] - by sethu - 07-26-2003, 01:27 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 02:09 PM
[No subject] - by sethu - 07-27-2003, 04:51 AM
[No subject] - by P.S.Seelan - 07-27-2003, 12:54 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 01:27 PM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 01:52 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 02:04 PM
[No subject] - by nimo - 07-27-2003, 02:16 PM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 02:23 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 02:33 PM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 02:41 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 02:58 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:38 PM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 03:54 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:57 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 04:01 PM
[No subject] - by sethu - 07-27-2003, 04:02 PM
[No subject] - by P.S.Seelan - 07-28-2003, 12:39 PM
[No subject] - by GMathivathanan - 07-28-2003, 10:39 PM
[No subject] - by sOliyAn - 07-28-2003, 11:06 PM
[No subject] - by P.S.Seelan - 07-29-2003, 12:27 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 01:10 PM
[No subject] - by sethu - 07-29-2003, 02:04 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 04:18 PM
[No subject] - by sOliyAn - 07-29-2003, 04:21 PM
[No subject] - by sethu - 07-29-2003, 06:07 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 09:57 PM
[No subject] - by sOliyAn - 07-29-2003, 10:11 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 10:56 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 11:00 PM
[No subject] - by sOliyAn - 07-29-2003, 11:29 PM
[No subject] - by Paranee - 07-30-2003, 05:39 AM
[No subject] - by GMathivathanan - 07-30-2003, 06:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)