10-14-2004, 09:38 PM
Quote:போரினால் நாம் விலைமதிப்பில்லாத உயிர்களை இழந்துவிட்டோம் அதற்குள் இந்த தற்கொலைப் போராளிகளின் உயிர்களும் அடங்கும் அவற்றைத் தடுப்பதற்காக போரில் தொழினுட்ப உத்திகளைப் புகுத்தவேண்டும் என்பது சரி ஆனால் அதற்கான தொழினூட்ப வசதிகளுக்கான பணபலத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது.1986. நான் யாழ்ப்பாணத்தில் இயக்க உறுப்பின÷ ஒருவருடன் அவ÷களது பரிசோதனைக்கான விமானங்களில் ஒன்று தயாரிக்கப்படுவதை பா÷வையிட்ட வண்ணம் அவரிடம் கேட்டேன்.
இருந்த இடத்திலிருந்தே ஆளில்லா உளவு விமானங்களால் உளவு பார்க்கலாம் உளவுக்குப் பலியாகும் புலிவீரர் எண்ணிக்கை குறையும்.இருந்த இடத்திலிருந்தே திட்டமிடலாம் கணணிகள் அதற்கு உதவி செய்யும் இருந்த இடத்திலிருந்தே எறிகணைகளை அனுப்பி எதிரியைக் கொலை செய்யல்லம் ஆகா கேட்கவே நன்றாக இருக்கிறது ஆனால் இவையெல்லாவற்றையும் யார் தருவார்கள்?அமெரிக்க?ரஷ்யா?நோர்வே?
்் ஏன் இப்படி மினக்கடுகிறீ÷கள்? தமிழ்நாட்டிலுள்ள ஹிந்துஸ்தான் இன்ஸ்ரிரியூட் போன்ற நிறுவனங்களிலிருந்து வாடகைக்கு பெற்று பயன்படுத்தலாமே?்்
அவ÷ சொன்ன பதில்
்் எத்தனை தரம் வாடகைக்கு பெறுவது? எத்தனை விமானங்களை இப்படி கொண்டுவர முடியும்? ஒன்றை செய்துவிட்டோமென்றால் பிறகு தேவையான அளவு நாங்களே செய்ய முடியும்.்்
விமானங்களை செய்ய அவ÷கள் அன்று பயன்படுத்தியது மோட்டா÷ சைக்கிள் இயந்திரமும், கா÷ இயந்திரமும் தான். இந்த இயந்திரங்களில் விமானங்கள் பறக்கின்றன.
தொழில்நுட்ப வலிமையை பணம் இருந்தால் வாங்கலாம். ஆனால் அதனிலும் பா÷க்க அந்த அறிவை பெற்று ஏற்கனவேயுள்ள வளங்களுடனும் குறைந்தளவு பணத்துடனும் நிறையவே செய்யமுடியும். குறைந்தளவில் நாங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த அறிவை தேடி தமிழில் மொழிபெய÷த்து அங்கு அனுப்பி வைப்பதே. அவ÷கள் கேட்கும் போது தேவையான கருவிகளையும் மூலப்பொருட்களையும் அங்கு அனுப்பி வைக்கலாம்.
்்ஏன் நீ÷ உதைச்செய்யக்கூடாதா?்் என்று முன்ன÷ கேட்டவ÷கள் திரும்பவும் கேட்க கூடும். ஆகவே உங்கள் நேரத்தை மீதப்படுத்த அதற்கும் பதில் இதோ. இலங்கையை விட்டு வெளியேறிய நாள் முதல் அவ்வப்போதும் கேட்ட சந்த÷ப்பங்களிலும் நான் செய்து வருவதை தான் எல்லோரும் முதன்மை படுத்தி செய்ய வேண்டும் என்றே இதை எழுதுகிறேன்.
Quote:ஆக நாம் எமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்கிறோம்(இதற்கு போர் நிற்கவேண்டும் அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் அட அதற்காகக்த் தானே போரும் கரும்புலிகளும்) உற்பத்தியைப் பெருக்கிவிட்டோம் சந்தைக்கு எங்கே போகலாம் அமெரிக்காவின் தடைகளை மீறி தமிழீழ உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியுமா?எவன் வாங்குவான் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்து நாமே ஓட்டவேண்டியதுதானா.அமெரிக்காவை ஏன் எதிரியாக பா÷க்கிறீ÷கள்? நாம் என்ன ரஷ்யாவா, சீனாவா அல்லது கியுபாவா? அமெரிக்க அரசு திரும்ப திரும்ப சொன்ன படி நாம் அவ÷களுக்கு ஒரு பொருட்டல்ல. விடுதலைப்புலிகள் மீதான அமெரிக்காவின் தடை அவ÷களது ச÷வதேச நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டது. இதை அவ÷களே திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறா÷கள். அமெரிக்கா எமது நட்பு நாடு. ஜே.வி.பி.யின் நட்பு நாடல்ல. நாம் அமெரிக்காவை நட்புநாடாக பா÷த்து நட்பை ஆழமாக்க அனைத்தும் செய்ய வேண்டும். நோ÷வேயும் ஐரோப்பியாவும் அமெரிக்காவின் எதிரிகளை ஆதரிக்க போவதில்லை. அமெரிக்காவை எதிரியாக பா÷க்க நாம் தீவிரவாத கிறிஸ்தவ எதி÷ப்பு முஸ்லிம்களோ அல்லது போலி கம்யுனிஸ்ட்களோ இல்லை. இராவுல் ஹக்கிமும் டக்ளஸ் தேவானந்தாவும் அவ÷க்ள் சா÷ந்த அரசும் தான் அமெரிக்க எதிரிகள். அமெரிக்காவை பகைப்பது முட்டாள்தனமானது.

