06-19-2003, 01:12 PM
நளாயினி செத்தேக்க இருக்கிறது மெத்தேக்கை வந்தால் என்ன தலையிடியோ அதே போலவே இந்த மாற்றுகருத்துகள் கொண்ட ஊடகம். அதுபோக பரணி இங்கு யாரையும் சீண்டுவது நோக்கமல்ல தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டியன சுறுட்டி வைக்கப்படவேண்டியவை அல்ல.

