10-14-2004, 11:42 AM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40173000/jpg/_40173770_crew_ap_203.jpg' border='0' alt='user posted image'>
ஐ எஸ் எஸின் புதிய வீரர்கள்...!
(Russian cosmonaut <b>Salizhan Sharipov </b>and NASA's <b>Leroy Chiao</b>)
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) புதிய விண்வெளி வீரர்களைச் சுமந்த விண்கலத்துடன் (Soyuz TMA-5) கசகிஸ்தானில் இருந்து ரஷ்சிய உந்துவாகனம் விண்ணில் பாய்ந்து செல்கிறது...! அது திட்டமிட்ட படி வரும் சனிக்கிழமை ஒரு ரஷ்சிய வீரரையும் அமெரிக்க வீரரையும் (புதிய அமெரிக்க வீரர் சீனப் பூர்வீகம் உடையவராவார்...!) ஒரு ரஷ்சிய விண்வெளி உத்தியோகத்தரையும் ஐ எஸ் எஸ் இல் சேர்க்கும்...!
ஏற்கனவே அங்குள்ள வீரர்கள் புதிய வீரர்களால் பிரதியீடு செய்யப்பட அவர்களும் தற்போது செல்லும் ரஷ்சிய விண்வெளி உத்தியோகத்தரும் இன்னும் 10 தினங்களில் மீண்டும் பூமியை வந்தடைவார்கள்...!
Our thanks bbc,yahoo- reuters and http://kuruvikal.blogspot.com/

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>