10-14-2004, 08:47 AM
அன்பின் யூட்,தமிழீழத்தினதும் தமிழீழ மக்களினதும் வளர்ச்சிக்காக உங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வைக்கிறீர்கள்.நன்றி
தற்கொலைப் போராளிகளை பயன்படுத்துவது பற்றிய உங்கள் விவாதம் வரவேற்கத்தக்கதே ஆனால் அதற்குத் தீர்வாக நீங்கள் சொல்லியிருப்பதுதான் நெருடுகிறது.
போரினால் நாம் விலைமதிப்பில்லாத உயிர்களை இழந்துவிட்டோம் அதற்குள் இந்த தற்கொலைப் போராளிகளின் உயிர்களும் அடங்கும் அவற்றைத் தடுப்பதற்காக போரில் தொழினுட்ப உத்திகளைப் புகுத்தவேண்டும் என்பது சரி ஆனால் அதற்கான தொழினூட்ப வசதிகளுக்கான பணபலத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது.
இருந்த இடத்திலிருந்தே ஆளில்லா உளவு விமானங்களால் உளவு பார்க்கலாம் உளவுக்குப் பலியாகும் புலிவீரர் எண்ணிக்கை குறையும்.இருந்த இடத்திலிருந்தே திட்டமிடலாம் கணணிகள் அதற்கு உதவி செய்யும் இருந்த இடத்திலிருந்தே எறிகணைகளை அனுப்பி எதிரியைக் கொலை செய்யல்லம் ஆகா கேட்கவே நன்றாக இருக்கிறது ஆனால் இவையெல்லாவற்றையும் யார் தருவார்கள்?அமெரிக்க?ரஷ்யா?நோர்வே?
உங்கள் கூற்றுப்படி தன்னிறைவுப் பொருளாதாரம் என்பது எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்வதுடன் நின்றுவிடுவதில்லை எமக்குத் தேவையான எம்மிடம் இல்லாதவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக எமது உற்பத்தியைப் பயனபடுத்தலும் அதற்குள் அடங்கும்.
ஆக நாம் எமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்கிறோம்(இதற்கு போர் நிற்கவேண்டும் அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் அட அதற்காகக்த் தானே போரும் கரும்புலிகளும்) உற்பத்தியைப் பெருக்கிவிட்டோம் சந்தைக்கு எங்கே போகலாம் அமெரிக்காவின் தடைகளை மீறி தமிழீழ உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியுமா?எவன் வாங்குவான் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்து நாமே ஓட்டவேண்டியதுதானா.
இது நீண்டகாலத் தீர்வு அந்த நிலையை அடைவதற்கும் இராணுவ மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்கும் கரும்புலிகள் தேவையாக உள்ளனர்.உளவியல் யுத்தத்தில் வெற்றி கொள்வதற்காக எதிரியின் மனவுறுதியைச் சிதைப்பதற்காக பலநூறு கரும்புலிகள் கொண்ட படைப்பிரிவு இருப்பதாக காட்டவேண்டியிருக்கிறது.கரும்புலிகளின் அணிவகுப்பை வெளிநாட்டு ஊடகவியலாளரின் முன்னால் நடத்திக் காட்டி உங்கள் ஆயுதங்களால் செய்யமுடியாததை எங்கள் ஆட்களால் செய்யமுடியுமென்ற தேவை இருக்கிறது.
இதையெல்லாம் சொல்லி எவளோ ஒருதாய் பெற்ற பிள்ளை எனக்காக உயிரைக் கொடுக்கவேண்டும் என நான் நியாயப் படுத்த வரவில்லை சில சில நிகழ்வுகள் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று கற்பனை பண்ணும் போது சுகமாக இருக்கும் நேரிலே நடந்தால் அதன் கஷ்டம் புரியும்.
மற்றும் படி தொழிநுட்பத்தில் முன்னேறிய அமெரிக்காவால் தனது தலைவர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பது செய்தி கரும்புலிகளுக்கு நிகரான படைப்பிரிவை அமெரிக்காவில் யாராவது தோற்றுவிக்கட்டும் அமெரிக்க தொழினுட்பத்தை அதன் பின்னர் பார்க்கலாம்.
மனிதனின் இயல் எல்லைகள் சிலவற்றை இயந்திரங்களால் அடைய முடியாது அதேமாதிரி இயந்திரங்களால் இயலுமான எல்லாவற்றையும் மனிதரால் செய்துவிட முடியாது எங்களுக்கு இரண்டும் தேவை

\" \"