Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாழாய் போன பண்ணர்[பண்ணர்[Funner]என்ற வைரஸை வைத்து ஒரு லொள்
#1
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/virus_kavi.gif' border='0' alt='user posted image'>

[u]<span style='font-size:25pt;line-height:100%'><b>பாழாய் போன பண்ணர் [Funner வைரஸ்] </b></span>

<span style='font-size:22pt;line-height:100%'>பண்ணாக போன எம் நட்பில் [காதலில்]
சொல்லாமல் பண்ணர் புகுந்ததுவோ..?
பல காலம் தொடர்ந்த எம் நட்பில் [காதலில்]
சில நாளில் வந்த விரிசலா..?
கோபத்தின் உச்சியில்
கோரமாக எழுதிய மின்னஞ்சல்
உன் பாசமான இதையத்தை
பாரமாக்கியதா..?
பாரை கொண்டு கிழித்ததுவா?
பாவி நான் செய்த இச்செயலால்
அன்பான உன் பேச்சு அழிந்து விட்டதா..?
அழகான உன் சிரிப்பு அமிழ்ந்து விட்டதா..?
பாசமான உன் பார்வை மறைந்து விட்டதா..?
பழகிய நாட்கள் பல
பலாச்சுளையாக இனிக்கிறது
ஆனால், பாழாய் போன
சில நாட்கள்
பாவற்காயாக கசக்கிறதே..!


பதறி துடித்து நீ அனுப்பிய
பதிலின் பின் தான்
பாதகன் அந்த பண்ணறின்
பண்பற்ற செயல் கண்டேன்.
பாசமான எங்கள் நட்பை[காதலை]
பங்கு போட துணிந்த பண்ணரை
பாடைகட்டி அனுப்பிடவே
பலவாறு முயன்றேன்
பாதகனின் கொட்டம் அடங்கவில்லை
நோற்ரோனின் கண்ணிலும் மண்ணை தூவி
கண்ட கண்ட இடமெல்லாம்
கணனியில் பூந்து விளையாடினான்...
இனியும் பொறுத்தால் போதாது என்று
பொறுமை இழந்த நான்
யன்னலை[இயங்கு தளம்] அழித்து
புது யன்னலை நிறுவி
இன்று புது பொலிவுடன்..
உன் வரவுக்காக..
நம் நட்பின்[காதலின்] தொடர்புக்காக..
காத்திருக்கிறேன்.

</span>


[கொஞ்சம் நியம்.. மிகுதி கற்பனை]


கவிதன்
13/10/2004
4.24 மாலை
[b][size=18]
Reply


Messages In This Thread
பாழாய் போன பண்ணர்[பண்ண - by kavithan - 10-13-2004, 11:50 PM
[No subject] - by hari - 10-14-2004, 06:10 AM
[No subject] - by shanmuhi - 10-14-2004, 07:53 AM
[No subject] - by kuruvikal - 10-14-2004, 10:11 AM
[No subject] - by tamilini - 10-14-2004, 01:03 PM
[No subject] - by வெண்ணிலா - 10-14-2004, 01:03 PM
[No subject] - by வெண்ணிலா - 10-14-2004, 01:06 PM
[No subject] - by kavithan - 10-14-2004, 02:03 PM
[No subject] - by kavithan - 10-14-2004, 02:05 PM
[No subject] - by kavithan - 10-14-2004, 02:07 PM
[No subject] - by kavithan - 10-14-2004, 02:07 PM
[No subject] - by kavithan - 10-14-2004, 02:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)