Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அநியாயத்திற்கு முகம்கொடுக்கும் ஆரணங்குகள்...??!
#2
அநியாயத்துக்கு முகம் கொடுக்கும் ஆரணங்குகள் என்று கட்டுரை வரைந்த இக்கட்டுரையாளர்... இயற்கையும் பெண்களுக்கு அநியாயம் செய்ததாகவா தனது கருத்தால் காட்ட முயல்கிறார்... அப்படி ஒரு அநியாயம் நிகழ்ந்திருந்தால் அதற்காக தண்டிக்கப்படுவது அல்லது படவேண்டியது ஆண்களா...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


இவர் குறிப்பிட்ட பல பிரச்சனைகளை பல தேசங்களிலும் ஆண்களும்தான் எதிர்கொள்கிறார்கள்... அப்போ அங்கு அநியாயங்களைப் பெண்களா இழைக்கின்றனர்....???! வேண்டும் என்றால் பாலியல் தொழில் புரியும் பெண்களுக்கு அவர்கள் தெரிவு செய்யும் தொழிலில் உள்ள ஆபத்தை விளக்கலாம்...தவிர்க்கலாம்..மாற்றீடு காட்டலாம்...அது பெண்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்குமே உதவியளிக்கும்...அதைவிடுத்து பாலியல் தொழில் புரியும் பெண்களுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் அத்தொழிலை ஊக்கிவிப்பதை ஆதரிக்க முடியாது..காரணம் பால்வினை நோய்ப் பரம்பலில் இத் தொழில் பெண்களை காவியாக்கி சமூகச் சீரழிவை உண்டு பண்ணுகிறது....! இதில் எது அநியாயம்....! Idea

இப்படி பல முரண்பாடான பக்கச் சார்பான கருத்து விதைப்பை இக்கட்டுரையில் காணலாம்... இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பகர்ந்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள்....! பெண்கள் தொடர்பான தவறான பார்வைகளையும் ஆண்கள் மீதான தேவையற்ற பழி சுமத்தல்களையும் எனியும் தொடர்வதை நிறுத்த உதவுங்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-13-2004, 09:42 PM
[No subject] - by Thiyaham - 11-08-2004, 10:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)